விஜய் ஆண்டனி மகளின் உடல் நல்லடக்கம் செய்யப்போவது இங்கு தான்.. கடைசி நிமிடங்கள்
மீரா மறைவு
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று காலை மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. இவருடைய உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
கடைசி நிமிடங்கள்
இன்று காலை 9 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் மீராவின் உடலுக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இறுதி சடங்குகள் முடிந்து பிறகு கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் காலை 11 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை மையம் - 104 என்ற எண்ணை பயன்படுத்துங்கள்
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri