இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Oct 08, 2023 03:45 AM GMT
Report

ரத்தம்

சி.எஸ். அமுதன் நகைச்சுவையான படங்களை மட்டுமே தான் இதுவரை நமக்கு கொடுத்துள்ளார். ஆனால், முதல் முறையாக வித்தியாசமான கதைக்களத்தில் எடுத்துள்ள திரைப்படம் தான் ரத்தம்.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 6ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது.

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vijay Antony Raththam Movie Box Office

விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்து மக்கள் ஓரளவு நல்ல வரவேற்பை ரத்தம் திரைப்படம் பெற்று வருகிறது.

எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல்.. கமல் யாரை வெளியேற்றினார் பாருங்க

எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல்.. கமல் யாரை வெளியேற்றினார் பாருங்க

வசூல்

இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் ரத்தம் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் ரத்தம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vijay Antony Raththam Movie Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US