ரசிகர்களின் விருப்பமான ஜோடி விஜய், அசின்.. ஒன்றாக எடுத்துக்கொண்ட, பலரும் பார்த்திராத புகைப்படம்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்க்கவுள்ளார்.
இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் திரைவாழ்க்கையில் அவருடன் அதிகமாக இணைந்து நடித்த நடிகைகள் என்றால் அது சிம்ரன், திரிஷா, சமந்தா மற்றும் அசின் தான்.
இதில் நடிகை அசின் விஜய்யுடன் இணைந்து போக்கிரி, காவலன் சிவகாசி என இரு சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், போக்கிரி படத்தின் படப்பிடிப்பின் போது விஜய், அசின் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்கள் மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
புதிய தொழிலை தொடங்குகிறாரா நடிகர் விஜய்- கசிந்த தகவல்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
