விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளார். அப்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் விஜய் வழக்கத்திற்கு மாறாக வித்தியசமான ஹைர் ஸ்டைலில் காணப்பட்டு இருக்கிறார். இதோ அந்த வீடியோ
#ThalapathyVIJAY off to Dubai
— Prince❤️ Yuva ❤️ (@itsyuvayuvi) October 23, 2022
Stylish class walk ❤️❤️❤️? @actorvijay#Varisu #Thalapathy67 pic.twitter.com/IyQbABLB2J
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.பி. முத்துவின் மகன்