விஜய் கோட்டையிலே KGF 2-விடம் பின்வாங்கும் பீஸ்ட், இப்படி ஒரு சோதனையா தளபதிக்கு
பீஸ்ட் - கே.ஜி.எப் 2
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் ஏப்ரல் 13ஆம் தேதியும். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியும் வெளியாகிறது.
இதனால், பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2 படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று திரையுலகினரால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கேரளாவில் கே.ஜி.எப் 2 மற்றும் பீஸ்ட் இரு திரைப்படங்களின் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகியுள்ளது.
டிக்கெட் புக்கிங்
இதில், பீஸ்ட் படத்தை விட கே.ஜி.எப் 2 படத்திற்கு விரைவாக டிக்கெட் புக் செய்யப்பட்டு வருகிறது.
விஜய்யின் கோட்டை கேரளா என்று கருதப்பட்டு வரும் நிலையில், டிக்கெட் புக்கிங்கில் இப்படி விஜய் பின்னடை சந்தித்துள்ளாரே என்று சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
#Beast ~ #Kerala advance booking is below avg, Looks like need a good WOM to pickup..!!#KGFChapter2 ~ Filling Fast Morning & Ni8 Shows In Kerala !!#Vijay #Yash pic.twitter.com/CeREz4z9GK
— Cine South Track (@CineSouthTrack) April 4, 2022
மேடையில் நடனம் ஆடி அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று