விஜய்யின் பீஸ்ட் பட ரிலீஸ் தேதியை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்- இனி அதிரடி சரவெடி தான்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தான் அடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம்.
ரிலீஸ் தேதி
நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்க்கு வித்தியாசமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது, ஆனால் கதை குறித்து சரியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதுவரை படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கான பாடல்களை கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிரடியாக சன் பிக்சர்ஸ் விஜய்யின் பீஸ்ட் பட ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர்.
அதாவது வரும் ஏப்ரல் 13ம் தேதி விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் ஆக உள்ளதாம்.
#BeastFromApril13@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #Beast pic.twitter.com/htH6dTPX2q
— Sun Pictures (@sunpictures) March 22, 2022
படத்தின் வியாபாரம்
விஜய் படம் என்றாலே படத்தின் வியாபாரத்திற்கு குறைச்சலே இல்லை. இப்போது இன்று வந்த தகவல் படி ஆந்திராவில் ரூ. 11 கோடி வரை படத்தின் ரைட்ஸ் விலைபோனதாக தகவல் வந்திருக்கிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் கண்மணிக்கு இப்படியொரு சோகமா?- வருத்தத்தில் ரசிகர்கள்
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu