முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் விஜய்யின் பீஸ்ட்- எப்போது தெரியுமா?
விஜய்யின் பீஸ்ட்
இந்த வருட ஆரம்பத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். டாக்டர், கோலமாவு கோகிலா என இரண்டு படங்களை இயக்கி வெற்றிக்கண்ட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முதன்முறையாக தயாரான விஜய் திரைப்படம்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார்.
ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூலை ஈட்டவில்லை, மாறாக மோசமான விமர்சனங்களை பெற்று முதல் நாளில் இருந்தே வசூலில் டல் அடித்தது.

தொலைக்காட்சியில் பீஸ்ட்
இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு என்றால் சன் டிவியில் தான் வரும். தற்போது வரும் தீபாவளி அன்று மாலை விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் முதன்முறையாக ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

நடனப்புயல் பிரபுதேவாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அவர் எடுத்திருந்த அழகிய போட்டோ
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri