விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஆந்திராவில் இத்தனை கோடிக்கு விலைபோனதா?- ஆல்டைம் ரெக்கார்ட்
அஜித் ரசிகர்கள் 2 வருடங்களாக எதிர்ப்பார்த்த வலிமை திரைப்படம் வெளியாகிவிட்டது. அடுத்து என்ன விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தான்.
பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க பீஸ்ட் படு பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. பொதுவாக ஒரு பெரிய நடிகரின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டாலே கதை குறித்து சில விஷயங்கள் கசியும்.
ஆனால் பீஸ்ட் குறித்து அவ்வளவாக வெளியாகவில்லை. இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக், இரண்டு பாடல் டீஸர் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

பீஸ்ட் ஆந்திரா ரைட்ஸ்
படத்தின் வேலைகள் ஒருபக்கம் நடக்க புரொமோஷன் வேலைகளும் படு சூடாக நடக்கிறது.
அதாவது விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஆந்திரா ரைட்ஸ் மட்டும் ரூ. 11 கோடிக்கு விலைபோனதாக கூறப்படுகிறது. விஜய்யின் படங்களிலேயே ஆல்டைம் அதிக தொகைக்கு விலைபோன படமாக அமைந்துள்ளது.

தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்