24 மணி நேரத்தில் தென்னிந்திய அளவில் அணைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்த பீஸ்ட்.. விஜய் மாஸ்
பீஸ்ட் ட்ரைலர்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளிவந்தது.
வெறித்தனமாக நேற்று வெளிவந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் Youtubeல் தொடர் சாதனையை செய்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது 24 மணி நேரத்தில் மாபெரும் சாதனையை செய்துள்ளது விஜய் பீஸ்ட் ட்ரைலர்.
மாபெரும் சாதனை
ஆம், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 30+ மில்லியன் பார்வையாளர்களையும், 2.2 லைக்ஸ் பெற்றும் தென்னிந்திய அளவில் அணைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இதன்முலம் தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த அணைத்து படங்களின் ட்ரைலர் படைத்த சாதனைகளை விஜயின் பீஸ்ட் ட்ரைலர் தகர்த்தெறிந்துள்ளது.
#BeastTrailer smashes 30M real time views in 24 hours ?
— Sun Pictures (@sunpictures) April 3, 2022
Feel the POWER, TERROR & FIRE ?
▶ https://t.co/WJQDt0BPXX@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/7JfP67hMeb
பெற்றோர் பற்றி பேசி கண்ணீர் விட்ட சிம்பு! பிக்பாஸ் அல்டிமேட் வைரல் ப்ரோமோ