நடிகர் விஜய்யின் உடன்பிறக்காத தம்பி இவர் தான்.. யார் தெரியுமா

By Kathick Oct 22, 2022 08:40 AM GMT
Report

விஜய் 

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் இணைந்து விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் உடன்பிறக்காத தம்பி இவர் தான்.. யார் தெரியுமா | Vijay Brother Relationship With Atlee

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களை சூப்பர்ஹிட் ஆக்கினார்.

விஜய்யின் உடன்பிறக்காத தம்பி

நடிகர் விஜய்யை கூட தன்னுடைய சொந்த அண்ணன் என்று தான் எப்போதும் அழைப்பார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யும் தன்னுடைய உடன்பிறக்காத தம்பியை போலதான் அட்லீயை பார்த்து வருகிறாராம். அதனால் தான் அட்லீயுடன் மட்டும் இவ்வளவு நெருக்கமாக விஜய் பழகி வருகிறார் என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் உடன்பிறக்காத தம்பி இவர் தான்.. யார் தெரியுமா | Vijay Brother Relationship With Atlee

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US