விமான நிலையத்தில் சாதாரணமாக வரிசையில் நின்றிருந்த தளபதி விஜய்! வாரிசு படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங்

By Jeeva Jul 31, 2022 11:32 AM GMT
Report

வாரிசு விஜய் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் அப்படத்தில் ஏகபட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சமீபத்தில் வாரிசு திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார். அப்படம் குறித்த பல அப்டேட்ஸ்களை பேட்டியில் அளித்திருந்தார், இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் ஏகிறியுள்ளது.

விமான நிலையத்தில் சாதாரணமாக வரிசையில் நின்றிருந்த தளபதி விஜய்! வாரிசு படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் | Vijay Casually Standing In Airport

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் விமான நிலையத்திற்கு சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியாகியுள்ளது.

அதில் ஒரு புகைப்படத்தில் தளபதி சாதாரணமாக மக்களுடன் வரிசையில் நின்றுள்ளார், அதனை யாரோ போட்டோ எடுத்துள்ளனர்.

இதோ அந்த போட்டோ

விமான நிலையத்தில் சாதாரணமாக வரிசையில் நின்றிருந்த தளபதி விஜய்! வாரிசு படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் | Vijay Casually Standing In Airport

எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US