மனைவியுடன் தீபாவளி கொண்டாடிய விஜய்.. வெளிவந்த புகைப்படம் இதோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வாரிசு படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
நேற்று நடிகர் விஜய் துபாய்க்கு செல்லும் பொழுது விமான நிலையில் எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
தீபாவளி கொண்டாட்டம்
இந்நிலையில், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் தீபாவளி கொண்டாடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பல வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படமாக இருந்தாலும், தற்போது இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
