சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வெறித்தனமாக ஆட்டம் போட்ட விஜய்.. வைரலாகும் வீடியோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஐபில் தொடர் சமீபத்தில் ஆரம்பமானது. இதை வெறித்தனமாக கண்டுகளித்து வருகிறார்கள் ரசிகர்கள். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை.
வெறித்தனமான ஆட்டம்
அந்த அளவிற்கு CSK மீது அன்பு கொண்டுள்ளனர். இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரையுலக நட்சத்திரங்களிலேயே பல ரசிகர்கள் உள்ளனர். அதில் CSKவின் வெறித்தனமான ரசிகர் தான் நடிகர் விஜய்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற CSK போட்டியை காண சென்றிருந்தார். அப்போது ஒரு ரசிகனாக செம ஆட்டமும் போட்டு அசத்தியுள்ளார் விஜய். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Vj anna va idhu ?? #Thunivu pic.twitter.com/XuDzgi9JZv
— ⚡? ? ? ? ? ? ? ??ᵀᴴᴬᴸᴬ (@Bharani_Tweets_) April 11, 2023
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்

அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
