கமல் ஹாசனுடன் பார்ட்டியில் நடனம் ஆடிய தளபதி விஜய்.. வீடியோ இதோ

Report

கமலின் விக்ரம்

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் விக்ரம் 3 படத்தை பற்றிய பேச்சு தான், தற்போது டாக் ஆப் தி டவுன்.

மேலும், இப்படத்தில் கமலுடன் இணைந்து தளபதி விஜய் நடிப்பாரா என்றும் பல கேள்விகள் தொடர்ந்து கமல் ஹாசனிடமும், லோகேஷ் கனகராஜிடமும் கேட்டகப்பட்டு வருகிறது.

கமல் ஹாசனுடன் பார்ட்டியில் நடனம் ஆடிய தளபதி விஜய்.. வீடியோ இதோ | Vijay Dance With Kamal Haasan In Party

சமீபத்தில் கூட, தளபதி ஐயா என்று விஜய் குறித்து கமல் ஹாசன் பேசியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

தளபதியும், உலக நாயகனும்

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன் பார்ட்டியில் கமல் ஹாசனுடன் இணைந்து சூப்பராக நடனம் ஆடியுள்ளார் தளபதி விஜய்.

கமல் ஹாசன் மற்றும் விஜய் நடனம் ஆடியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US