தியேட்டர் ஓனர் காலில் விழுந்த நடிகர் விஜய் தேவரகொண்டா! திமிர் பேச்சு என சொன்னவருக்கு விளக்கம்
நடிகர் விஜய் தேவரகொண்டா மும்பையின் தியேட்டர் உரிமையாளர் காலில் விழுந்து இருக்கிறார்.
லைகர்
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன லைகர் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்திருக்கிறது. படம் மிகப்பெரிய தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என மும்பையை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் மனோஜ் தேசாய் கூறி இருந்தார்.
காலில் விழுந்த விஜய் தேவரகொண்டா
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அந்த தியேட்டர் உரிமையாளரை சந்தித்து அவரது காலில் விழுந்து இருக்கிறார். அவரிடம் தன் தரப்பு நியாயத்தை அவர் விளக்கி இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் இது லைகர் டீமின் publicity stunt எனவும் தற்போது சிலர் விமர்சித்து வருகின்றனர்.



திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
