நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வீடா இது, முதன்முறையாக வெளியான போட்டோ- இதோ
Liger திரைப்படம்
பூரி ஜகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் லிகர். இப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.
ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகப்போகும் இப்படத்திற்காக படக்குழு நிறைய புரொமோஷன் நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள்.
மாற்றி மாற்றி இரண்டு மொழிகளில் படத்தை புரொமோட் செய்ய படக்குழு நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

விஜய் தேவரகொண்டா தாயார்
பெரிய பட்ஜெட்டில் பலர் நடிக்க உருவாகியுள்ள இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை. ஒருபடி மேலே போய் விஜய் தேவரகொண்டாவின் தாயார் வீட்டில் ஸ்பெஷல் பூஜை ஏற்பாடு செய்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்த யாரும் எதிர்ப்பார்க்காத நடிகை- படப்பிடிப்பு தள புகைப்படம்
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu