ராஷ்மிகா உடன் காதல் கிசுகிசு.. முதல் முறையாக வாய்திறந்த விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அது பற்றி இதுவரை வெளிப்படையாக பேசியதே இல்லை.
விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா தற்போது லைகர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். அவர் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே உடன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் லைகர் படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
கிசுகிசு நல்லது தான்
இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் தேவரக்கொண்டாவிடம் அவரது காதல் கிசு கிசு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் இது தான்..
"அது எனக்கு ஓகே தான். ஒரு public figure ஆக இருப்பதால் வரும் collateral damage. உங்களை மக்கள் விரும்புகிறார்கள் என்றால் உங்களது சொந்த வாழ்க்கை பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ள விரும்புவார்கள். என்னை பற்றி செய்திகள் வருகிறது என்றால், எனக்கு ஓகே தான்."
"எதுவும் செய்திகள் வராமல் இருப்பதற்கு பதில், கிசுகிசுவாக எதோ ஒரு article வருவதும் நல்லது தானே. அதனால் அதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை " என விஜய் தேவரகொண்டா தெரிவித்து இருக்கிறார்.
தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் கதை இது தானா! இணையத்தில் கசிந்த தகவல்

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
