சீரியலில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா.. அந்த வீடியோவை நீங்கள் பார்த்துள்ளீர்களா, இதோ

By Kathick Nov 26, 2023 08:15 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான இவர் அதற்கு அடுத்து நடித்த சில படங்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

சீரியலில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா.. அந்த வீடியோவை நீங்கள் பார்த்துள்ளீர்களா, இதோ | Vijay Deverakonda Acted In Serial

ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த குஷி படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூல் செய்தது என கூறப்படுகிறது.

மேலும் தற்போது பேமிலி ஸ்டார் எனும் திரைப்படத்தில் மிருணாள் தாகூர் உடன் இணைந்து நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி VD 12 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களில் சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இரண்டு நாட்களில் சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சீரியலில் நடித்த விஜய் 

இந்நிலையில், சிறு வயதில் நடிகர் விஜய் தேவரகொண்டா சீரியலில் நடித்த வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சீரியலில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா.. அந்த வீடியோவை நீங்கள் பார்த்துள்ளீர்களா, இதோ | Vijay Deverakonda Acted In Serial

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம விஜய் தேவரகொண்டாவா இது! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US