ரஜினிக்கு மாலை அணிவித்து தனது படத்தின் வெற்றியை கொண்டாடிய நடிகர் விஜய்! அன்சீன் புகைப்படம்
விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ரஜினிக்கு மாலை
இந்நிலையில் நடிகர் விஜய்யின் எந்தஒரு சுவாரஸ்யமான போட்டோஸ் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.
அப்படி விஜய் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஷ்ணு, அப்படத்தின் 50-வது நாள் வெற்றியை கொண்டாட ரஜினி பார்த்து அவருக்கு மாலை அணிவித்து கொண்டாடியுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu