ஜோசியர் பேச்சை கேட்டு நடக்கும் விஜய்.. ஷாக் கொடுத்த தகவல்
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
அதே போல் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்க ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜோசியர் பேச்சை கேட்கும் விஜய்
இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து இதுவரை வெளிவாராத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி விஜய் பிரபல ஜோதிடர் ஒருவரின் பேச்சை கேட்டு தான் தன்னுடைய முடிவுகளை எடுக்கிறாராம்.

விஜய்யின் அரசியில் என்ட்ரி கூட அந்த ஜோதிடர் ஓகே என உத்தரவு கொடுத்தினால் நடந்தது என கூறப்படுகிறது. அந்த ஜோதிடர் பல முன்னணி அரசியல் வாதிகளுக்கு ஜோசியம் பார்க்கிறாராம்.
இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஒரு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டீங்க.. விக்ரமிடம் கூறிய இயக்குனர்! எதற்காக தெரியுமா??
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan