இயக்குநர் அட்லிகாக தளபதி விஜய் சம்பளமே வாங்காமல் செய்யவுள்ள விஷயம் !

By Jeeva Jul 09, 2022 11:50 AM GMT
Report

அட்லி - விஜய்  

இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராகியுள்ளார், இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளன.

குறிப்பாக விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றியடைந்துள்ளன, அப்படங்களுக்கு விஜய்யின் மார்கெட் பலமடங்கு உயர்ந்துவிட்டது.

அப்படங்களை தொடர்ந்து இயக்குநர் அட்லி பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார், அங்கு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இயக்குநர் அட்லிகாக தளபதி விஜய் சம்பளமே வாங்காமல் செய்யவுள்ள விஷயம் ! | Vijay Doing This For Atlee Next Movie

இதற்கிடையே தற்போது அப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் கமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக நடிகர் விஜய் ஒரு நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும், மேலும் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சம்பளமே வாங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. விஜய் நடிக்கும் காட்சிகாக ஜவான் திரைப்படத்தின் படக்குழு சென்னை வரவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வரும் பொறுத்திருந்து பார்ப்போம். 

இயக்குநர் அட்லிகாக தளபதி விஜய் சம்பளமே வாங்காமல் செய்யவுள்ள விஷயம் ! | Vijay Doing This For Atlee Next Movie

பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் வீடியோ.. இன்று படுவைரல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US