விஜய், பகத் பாசில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த இந்த விளம்பரத்தை பார்த்துள்ளீர்களா?

By Yathrika Sep 03, 2022 10:30 AM GMT
Report

விஜய், பகத் பாசில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், இவரது படங்கள் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு கலக்கியிருக்கிறது.

கடைசியாக வந்த பீஸ்ட் படம் தான் சரியாக ஓடவில்லை, அடுத்து விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. வரும் தீபாவளி ஸ்பெஷலாக இப்படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்கின்றனர்.

பகத் பாசில் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். மலையாளத்தில் டாப் ஹீரோ, நடிப்பின் ராட்சசன் என்ற பெயரே இவருக்கு இருக்கிறது. தமிழில் சமீபத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அடுத்து லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய், பகத் பாசில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த இந்த விளம்பரத்தை பார்த்துள்ளீர்களா? | Vijay Fahadh Faasil Add For Jewellery Shop

விளம்பரம்

இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு நகைக்கடை விளம்பரத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள். அந்த வீடியோ இப்போது டுவிட்டரில் வலம் வருகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பே குக் வித் கோமாளி புகழ் ரகசிய திருமணம்- லீக்கான புகைப்படங்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US