மாஸ்டர் படத்தை தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலும் விஜய்யின் பேமஸ் ரீமிக்ஸ் பாடல்..
வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் ரீமிக்ஸ் பாடல்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அப்படி அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பீஸ்ட், இப்படம் என்னதான் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் தமிழக பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை நிகழ்த்தியது.
மேலும் அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் வாரிசு திரைப்படத்தின் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வந்துள்ள்ளது, அதன்படி இப்படத்தில் விஜய்யின் பெரிய ஹிட் பாடலான ஆல் தோட்ட பூபதி பாடலை ரீமிக்ஸ் செய்யவுள்ளார்களாம்.
ஏற்கனவே இப்படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அதில் பாடலாக இந்த ஆல் தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸ் இடம் பெறும் என தகவல் வந்துள்ளன.
மறைந்த நடிகை மனோரமாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம்

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
