சூடான் நாடு வரை ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய்.. வேற லெவல் மாஸ்

By Kathick Feb 26, 2023 11:10 AM GMT
Report

நீயா நானா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா நானா.

சூடான் நாடு வரை ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய்.. வேற லெவல் மாஸ் | Vijay Fan From Sudan In Neeyan Naana Show

இந்த நிகழ்ச்சி சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பரிதிபலிப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாச வித்தியாசமான தலைப்புகளில் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் 'நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள்' - 'ரசிகர்களின் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள்' எனும் தலைப்பில் விவாதம் துவங்கியது.

சூடான் நாட்டு ரசிகர்

இதில் பல முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் கலந்துகொண்ட நிலையில், சூடான் நாட்டில் இருந்து தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார். அவர் தனக்கு தமிழ் சினிமா பிடிக்கும் என்றும், தளபதி விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அதே போல் தனது செல் போன் பின்னே விஜய்யின் புகைப்படத்தையும் அச்சடித்துள்ளார். இதை பார்த்து அங்கு நிகழ்ச்சியில் இருந்தவர்களே பலரும் ஆச்சிரியப்பட்டுள்ளனர்.

சூடான் நாடு வரை ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய்.. வேற லெவல் மாஸ் | Vijay Fan From Sudan In Neeyan Naana Show

சூடான் நாடு வரை ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய்.. வேற லெவல் மாஸ் | Vijay Fan From Sudan In Neeyan Naana Show

60 கோடியில் கட்டப்பட்டுள்ள நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US