விஜய்யின் அப்பாவின் சொந்த ஊர் மற்றும் அவரது பழைய வீட்டை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ
நடிகர் விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் பிரபலம். இவரது படங்கள் வெளியானாலே தமிழகம் எங்கும் திருவிழா கோலமாக இருக்கும்.
ரஜினியை அடுத்து பட வசூலில் அதிகம் சாதனை படைத்தது இவரது படங்கள் தான். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் தான் கொஞ்சம் சரியாக ஓடவில்லை.
காரணம் சரியான கதைக்களம் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி கூட பெரிய நடிகர்களின் படங்கள் கிடைத்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம் படம் ஓடிவிடும் என்ற எண்ணம இயக்குனர்களுக்கு உள்ளது, கதையில் கவனம் செலுத்துவது இல்லை என பேசியிருந்தார்.
தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே தளபதி 66 படத்திற்காக தான் ஆவலாக வெயிட்டிங்.
எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்ந்து ஊர்
தற்போது சமூக வலைதளத்தில் இயக்குனரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் சொந்த ஊரில் வாழ்ந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், காமன்கோட்டை கிராமம் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் சொந்த ஊராம்.
அதில் விஜய் வசித்தாரா இல்லையா என்ற விவரங்கள் தெரியவில்லை.
23 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்கப்போகும் நடிகை- யாரு தெரியுமா?

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
