தளபதி விஜய் பாதுகாத்து வைத்திருக்கும் போட்டோஸ்! அப்படி அவர் யாருடன் எடுத்து கொண்டது தெரியுமா?

By Jeeva Oct 05, 2022 03:00 PM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து பெரியளவில் எதிர்பார்க்கப்படும் விஜய்யின் 67-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் பாதுகாத்து வைத்திருக்கும் போட்டோஸ்! அப்படி அவர் யாருடன் எடுத்து கொண்டது தெரியுமா? | Vijay Favourite Old Photo With Famous Person

பாதுகாத்து வைத்திருக்கும் போட்டோஸ்

இந்நிலையில் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசிய பழைய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. அதன்படி விஜய் அதில் தனக்கு பிடித்த போட்டோ குறித்து பேசியிருக்கிறார்.

ஆம், சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் அப்பா வீட்டில் ரஜினி நடித்த பணக்காரன் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்ததாம். அப்போது ரஜினிக்கு வீட்டை எல்லாம் சுற்றிக்காட்டி போட்டோ எடுத்து கொண்டாராம் விஜய்.

அதற்கு முன் நான் சிகப்பு மனிதன் பட ஷூட்டிங்கிலும் விஜய் ரஜினியுடன் எடுத்துகொண்ட போட்டோ என இரண்டையும் பத்திரமாக வைத்துள்ளாராம் விஜய்.  

மீண்டும் விஜய் படங்களை விமர்சிக்க தொடங்கிய தெலுங்கு ரசிகர்கள்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US