மணிரத்னமே செய்யாததை செய்து காட்டி அசத்திய விஜயகாந்த்

By Tony Oct 25, 2022 06:30 AM GMT
Report

விஜயகாந்த்

விஜயகாந்த் இவரை தமிழ் சினிமாவில் தெரியாதவர் யாருமில்லை. கேப்டன் என்றால் ஒட்டு மொத்த திரையுலகமும் கொண்டாடும்.

தன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சில நாட்களாக இவர் ஓய்வில் இருந்து வருகிறார். இவர் குறித்து ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது, அதில் ராதாரவி, ரோபோஷங்கர், டி.சிவா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மணிரத்னமே செய்யாததை செய்து காட்டி அசத்திய விஜயகாந்த் | Vijay Given Super Foods In Shooting

செய்து காட்டிய விஜயகாந்த்

அதில் பேசிய டி.சிவா, முதன் முதலாக படப்பிடிப்பில் இலை போட்டு சாப்பாடு வைத்தது கேப்டன் தான். ஒரு முறை நாயகன் படப்பிடிப்பின் அருகிலேயே விஜயகாந்த் படப்பிடிப்பும் நடந்தது.

அப்போது அங்கையே தக்காளி சாதம் தான் கொடுத்தனர், ஆனால், கேப்டன் வடை பாயசத்துடன் சோறு போட்டு அசத்தினார் என்று கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US