மாணவர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள உதவி தொகை எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்
மாணவர்களை சந்திக்கும் விஜய்
நடிகர் விஜய் 10 மற்றும் +2வில் முதன்மை தேர்ச்சியான மாணவர்களுக்கு இன்று ஊக்க தொகை வழங்க உள்ளார்.
இந்த விழா இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தங்களுடைய பெற்றோர்களுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர்.
உதவி தொகை
விஜய்யின் இந்த முயற்சி தங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என நெகிழ்ச்சியுடன் பல மாணவ, மாணவிகள் பேசினார்கள்.
இந்நிலையில், விஜய் வழங்கவுள்ள உதவி தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முதலிடத்தை பிடித்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ. 15 ஆயிரமும் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும் விஜய் வழங்கவுள்ளார்.
விஜய்யின் யூத் பட நடிகையா இது, 13 வயதில் மகள் உள்ளாரா?- லேட்டஸ்ட் வீடியோ

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
