சத்தமில்லாமல் பொருளாதார உதவியை செய்து வரும் நடிகர் விஜய் ! யாருக்கு தெரியுமா?

Vijay thalapathy 66 Friends beast thalapathy vijay
By Jeeva Mar 25, 2022 01:50 PM GMT
Report

பீஸ்ட் & தளபதி 66 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அனைவரும் எதிர்பார்க்கும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல்முறையாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அவரின் 66-வது திரைப்படமாக உருவாகும் அப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வரவில்லை.

சத்தமில்லாமல் பொருளாதார உதவியை செய்து வரும் நடிகர் விஜய் ! யாருக்கு தெரியுமா? | Vijay Help To His College Friends

நண்பர்களுக்காக விஜய் எடுத்துள்ள முடிவு 

இதனிடையே தற்போது தளபதி விஜய் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதன்படி தளபதி 66 திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் தளபதி விஜய்க்கு நேரம் கிடைத்துள்ளதாம். இதனால் நீண்ட நாளாக சந்திக்காமல் இருந்த லயோலா கல்லூரி நண்பர்களைச் சந்திக்கிறார் விஜய்.

தினமும் பத்து பேரோடு இந்த சந்திப்பு அவரின் கொட்டிவாக்கம் வீட்டில் நடக்கிறதாம், தொழிலில் முடங்கியிருக்கும் அவரின் நண்பர்களுக்கு பொருளாதார உதவியை விஜய் செய்து வருகிறாராம்.

இதனால் சந்தோஷத்தில் இருக்கும் அவரின் கல்லூரி தோழர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது சந்தித்து கொள்ள வேண்டும் முடிவெடுத்துள்ளார்களாம்.

   சத்தமில்லாமல் பொருளாதார உதவியை செய்து வரும் நடிகர் விஜய் ! யாருக்கு தெரியுமா? | Vijay Help To His College Friends

நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி !

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US