கிருஷ்ணர் வேடத்தில் நடிகர் விஜய்.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க

By Kathick Aug 19, 2022 05:00 AM GMT
Report
105 Shares

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் ஃபிரஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

கிருஷ்ணர் வேடத்தில் நடிகர் விஜய்.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க | Vijay In Krishnan Getup Viral Picture

வாரிசு படத்தை முடித்தவுடன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்க்கவுள்ளார். அப்படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.

கிருஷ்ணர் வேடத்தில் விஜய்

நடிகர் விஜய்யின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் இன்று கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷலாக கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

கிருஷ்ணர் வேடத்தில் நடிகர் விஜய்.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க | Vijay In Krishnan Getup Viral Picture

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US