சன் டிவி சீரியலில் வந்த தளபதி விஜய்.. வெளிவந்த வீடியோவை பாருங்க

By Kathick Jul 28, 2022 06:10 AM GMT
Report

சன் டிவி

சின்னத்திரையில் சீரியல்களில் TRPயில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி.

இதில் தற்போது ரோஜா, கயல், வானத்தைப்போல, கண்ணான கண்ணே உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவி சீரியலில் வந்த தளபதி விஜய்.. வெளிவந்த வீடியோவை பாருங்க | Vijay In Sun Tv Serial Video

இதில் ஒன்று தான் வானத்தைப்போல. இதில் ஹீரோவாக நடித்து வருபவர் சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமார். இவர் வெள்ளித்திரையில் வெளிவந்த பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கூட பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார்.

சீரியலில் வந்த தளபதி விஜய்

இந்நிலையில், ஸ்ரீகுமார் நடித்து வரும் வானத்தைப்போல சீரியலில் சமீபத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட காட்சி ஒன்றில் குடும்பத்துடன் ஸ்ரீகுமார் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார். அந்த திரையரங்கில் விஜய்யின் பீஸ்ட் படம் திரையிடப்பட்டுள்ளது.

சன் டிவி சீரியலில் வந்த தளபதி விஜய்.. வெளிவந்த வீடியோவை பாருங்க | Vijay In Sun Tv Serial Video

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் விஜய்யின் ரெஃபரன்ஸ் வந்துள்ளாதாக வீடியோ எடுத்து அதை பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

நடிகர் விஜய்யின் மகள் தனியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US