அருள்நிதி நடித்த படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த தளபதி விஜய்யா? எந்த படம் தெரியுமா

By Kathick Jan 10, 2023 08:30 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்து தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

அருள்நிதி நடித்த படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த தளபதி விஜய்யா? எந்த படம் தெரியுமா | Vijay Is First Choice For Arulnidhi Popular Movie

நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையில் மிஸ் செய்த பல படங்கள் நமக்கு தெரியும். அந்த வரிசையில் விஜய் மிஸ் செய்த திரைப்படம் தான் மௌனகுரு.

மிஸ் செய்த விஜய்

இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை சாந்தகுமார் இயக்கியிருந்தார். முதன் முதலில் இயக்குனர் சாத்தன்குமார் நடிகர் விஜய்யை தான் ஹீரோவாக நடிக்க வைக்க விறுப்பினராம்.

அருள்நிதி நடித்த படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த தளபதி விஜய்யா? எந்த படம் தெரியுமா | Vijay Is First Choice For Arulnidhi Popular Movie

ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போக அதன்பின் இப்படத்தில் அருள்நிதி கமிட்டாகி நடித்துள்ளார். 

ஷாருக்கான் படத்தின் ட்ரைலரை வெளியிட்ட நடிகர் விஜய், கூட்டணி உறுதியா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US