வளர்ப்பு பிள்ளையாக விஜய்.. இது என்ன புது ட்விஸ்ட்

By Kathick Dec 22, 2022 06:50 AM GMT
Report

வாரிசு

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வளர்ப்பு பிள்ளையாக விஜய்.. இது என்ன புது ட்விஸ்ட் | Vijay Is Foster Son In Varisu

வருகிற 24ஆம் தேதி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கிறது.

வளர்ப்பு பிள்ளையா

இந்நிலையில், இப்படத்தில் சரத்குமாரின் சொந்த மகன் கதாபாத்திரத்தில் தான் விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இப்படத்தில் விஜய் வளர்ப்பு பிள்ளை கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

வளர்ப்பு பிள்ளையாக விஜய்.. இது என்ன புது ட்விஸ்ட் | Vijay Is Foster Son In Varisu

வளர்ப்பு பிள்ளையாக இருந்த தனது தந்தையின் மரணத்திற்கு பின் எப்படி அவருடைய கோடிக்கணக்கான தொழிலை எடுத்து நடத்துகிறார் என்பது தான் கதை என்று கூறுகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US