மோடிக்கு அடுத்த இடத்தில் விஜய்.. லிஸ்ட் இதோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.
யுவன் இசையமைக்கும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதாக பேசப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
டாப் 10 பட்டியல்
இதில் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார், அவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம்பிடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் தளபதி விஜய் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியல் தற்போது படுவைரலாகி வருகிறது.
1. பிரதமர் மோடி
2. விராட் கோலி
3. விஜய்
4. ஃபுக்ரா இன்சான்
5. சுனில் சேத்ரி
6. இந்திய கால்பந்து அணி
7. ஷாருக்கான்
8. அல்லு அர்ஜுன்
9. ரோகித் சர்மா
10. ராகுல் காந்தி
சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
