காதலுக்கு மரியாதை படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் இல்லையா! வேறு யார் தெரியுமா
காதலுக்கு மரியாதை
ஃபாசில் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 1998ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதலுக்கு மரியாதை. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார்.
மேலும் சிவகுமார், ஸ்ரீவித்யா, ராதாரவி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் இன்று வரை நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கிறது.
ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் இல்லையா
தளபதி விஜய் வெற்றிநாயகன் என பெயர் எடுத்து கொடுத்த படங்களில் ஒன்றான காதலுக்கு மரியாதை படத்தில், முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் கிடையாதாம்.
90ஸ் காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த நடிகர் அபாஸ் தான் முதன் முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.
ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் விஜய் ஹீரோவாக நடித்தார் என கூறப்படுகிறது.
40 வயதில் இரண்டாவது திருமணம் ஏன்? முதன்முறையாக கூறிய நடிகை ஊர்வசி

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
