உயிரை பணயம் வைத்த விஜய்.. வெளிவந்த சண்டைக்காட்சி வீடியோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க லலித் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
விஜய்யின் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளிவந்த திரைப்படம் ஜில்லா.
உயிரை பணயம் வைத்த விஜய்
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மோகன்லால், காஜல் அகர்வால், சம்பத், தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நேசன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் வரும் சண்டை காட்சி ஒன்றில் நடிகர் விஜய் தனது உயிரையும் பணயம் வைத்து செய்த ஸ்டண்ட் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Jilla stunt behind the scenes! Wow ? #LEO @actorvijay
— Harish N S (@Harish_NS149) August 23, 2023
pic.twitter.com/u504K4P2x6
துப்பாக்கி படத்தால் பல கோடி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri