விஜய்யின் காவலன் படத்தில் அசினின் தோழியாக நடித்த நடிகையா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

By Yathrika Jan 23, 2024 01:57 AM GMT
Report

விஜய்யின் காவலன்

சித்திக் இயக்கத்தில் விஜய், அசின் ஜோடியாக நடிக்க கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காவலன்.

இந்த படம் மலையாளத்தில் வெளியான Bodyguard என்ற படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 102 கோடி வரை வசூலித்துள்ளது.

இப்படத்தில் விஜய் தனது வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

விஜய்யின் காவலன் படத்தில் அசினின் தோழியாக நடித்த நடிகையா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Vijay Kavalan Movie Actress Latest Photo

நடிகையின் லேட்டஸ்ட்

இந்த படத்தில் அசினுக்கு நெருங்கிய தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மித்ரா சூரியன். 2008ம் ஆண்டு தமிழில் சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

விஜய்யின் கோட் போஸ்டரில் உள்ள ஹெலிகாப்டருக்கு பின்னால் இப்படியொரு சீக்ரெட் உள்ளதா?- பிரபலம் சொன்ன தகவல்

விஜய்யின் கோட் போஸ்டரில் உள்ள ஹெலிகாப்டருக்கு பின்னால் இப்படியொரு சீக்ரெட் உள்ளதா?- பிரபலம் சொன்ன தகவல்

அதன்பின் சூரியன், சட்டக்கல்லூரி, கந்தா, புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருந்தார். பட வாய்ப்புகள் குறைய இவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது அவர் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

விஜய்யின் காவலன் படத்தில் அசினின் தோழியாக நடித்த நடிகையா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Vijay Kavalan Movie Actress Latest Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US