இலங்கையில் வார நாட்களில் பெரும் அடி, அதள பாதாளத்திற்கு சென்ற விஜய்யின் லியோ பட வசூல்- எவ்வளவு தெரியுமா?
லியோ படம்
கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விஜய்யின் லியோ திரைப்படம் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி ரிலீஸ் ஆகி இருந்தது.
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 148.5 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. தொடர்ந்து விடுமுறை நாட்களால் படத்தின் வசூல் அதிகரித்து 4 நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி லியோ வசூலித்துள்ளதாம்.
தற்போது இப்படம் ரஜினியின் ஜெயிலர் பட ஒட்டுமொத்த வசூலான ரூ. 600 கோடியை முறியடிக்குமா என்பதை பார்ப்போம்.

இலங்கை வசூல்
விடுமுறை தாண்டி வார நாட்களில் விஜய்யின் லியோ படத்தின் இலங்கை வசூல் அப்படியே குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. வார நாட்களில் மொத்தமாக படம் ரூ. 4 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri