மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ
மிக்ஜாம் புயல்
மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது சென்றுவிட்டது. புயல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் அந்த தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு செல்லவில்லை.
பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கிக்கொண்டு தான் இருக்கிறது, மக்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் ஒரு சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது, அந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
தற்போது ஒரு இடத்தில் மழை நீர் வெளியேராமல் மக்கள் அவதிப்பட்டு வர யாரோ சில விஷமிகள் அந்த தண்ணீரில் Chemicalஐ கலந்துவிட்டுள்ளனர்.
இந்த தகவல் விஜய் மக்கள் இயக்கத்தினர் காதுக்கு செல்ல அவர் நேரில் சென்று சில உதவிகளை செய்துள்ளனர்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா, என்ன கொடுமை, வாழ்த்துக்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு.. pic.twitter.com/EWukIUcWwT
— Mohan G Kshatriyan (@mohandreamer) December 7, 2023

நான் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது; பொறுத்திருந்து பாருங்க - அடித்துசொன்ன சீமான்! IBC Tamilnadu
