விஜய் ஊக்க தொகை வழங்கும் விழா.. மாணவர்கள் தேர்வில் குளருபடி..
ஊக்க தொகை வழங்கும் விழா
நடிகர் விஜய் 10 மற்றும் +2வில் முதன்மை தேர்ச்சியான மாணவர்களுக்கு இன்று ஊக்க தொகை வழங்க உள்ளார்.
இந்த விழா இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் ஊக்க தொகை வழங்கும் விழாவி குளறுபடி ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தேர்வில் குளருபடி
492 & 491 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பதிலாக 489 மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்துள்ளனர் என குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
தாம்பரம் தொகுதியில் 10ஆம் வகுப்பில் 492, 491 மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யாமல், அதைவிட குறைவான 486 மதிப்பெண்களை பெற்ற மானவர்களை அழைத்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு.
அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், விஜய் மக்கள் இயக்கம் அவர்களுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என தகவல் கூறப்படுகிறது.
5 மாதம் படுத்த படுக்கையாக, சாவின் விளிம்பில் இருந்தேன்: நடிகர் ரோபோ ஷங்கரை காப்பாற்றியது இவரா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
