விஜயின் முக்கிய மார்க்கெட்டிலும் சொதப்பிய பீஸ்ட் ! முந்திய KGF 2 திரைப்படம்..
குறைந்த டிக்கெட்ஸ் விற்பனை
பெரிய எதிர்பார்ப்பில் இருந்த விஜயின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனால் பீஸ்ட் படம் தமிழ்நாட்டை தவிர மற்ற படங்களில் பெரியளவில் வசூலில் சொதப்பியதால் ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் விஜய் முக்கிய மார்க்கெட் என கருதப்படும் மலேசியாவில் பீஸ்ட் திரைப்படத்தின் ஷோக்கள் குறைக்கப்பட்டு உள்ளது, மேலும் 13300 டிக்கெட்ஸ் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு KGF 2 திரைப்படம் 750 ஷோக்களுடன் 16500 டிக்கெட்ஸ் விற்கப்பட்டுள்ளது. விஜய்க்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள மலேசியாவிலே இந்நிலைமை என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

நடிகர் விஜய்க்கும் இந்த விஷயத்திற்கும் செட்டே ஆகாது ! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..