தமிழகத்தில் விஜய்யின் மாஸ்டர் பட ஷேர் மட்டும் இத்தனை கோடியா?- வெளிவந்த விவரம்
கைதி என்ற சூப்பர் வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மாஸ்டர்.
XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது, ரிலீஸ் ஆகி அதனை பூர்த்தி செய்தது.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் செம ஹிட், நிறைய ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி இருந்தது.
அண்மையில் ஒரு பேட்டியில் கூட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருங்காலத்தில் வாய்ப்பு இருந்தால் மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட முயற்சி செய்கிறேன் என கூறியிருக்கிறார்.
தமிழக ஷேர்
ரூ. 135 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 250ல் இருந்து ரூ. 300 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தமிழக ஷேர் கூட ரூ. 83 கோடி வரை என்கின்றனர்.
இந்த ஷேர் மூலம் ஆல்டைம் நம்பர் 1 ஷேர் கொடுத்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.
காமெடி நடிகர் சூரியின் சொந்த ஊரில் உள்ள வீட்டை பார்த்துள்ளீர்களா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
