விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடித்த மற்றொரு வாரிசு நடிகர்.. யார் தெரியுமா
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், சில நல்ல படங்களையும் தவற விட்டுள்ளார்.
விஜய் தவறவிட்ட திரைப்படம்
அப்படி விஜய் தவறவிட்ட படங்களில் ஒன்று தான் ஜோடி. 1999ஆம் ஆண்டு பிரஷாந்த், சிம்ரன் இணைந்து நடித்து வெளிவந்த இப்படத்தை பிரவீன் காந்தி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் முதன் முதலில் விஜய்யை தான் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் பிரவீன் காந்தி முயற்சி செய்தாராம்.
ஆனால், அப்போது விஜய்யுடைய கால்ஷீட் கிடைகாத காரணத்தினால் இப்படத்தில் அவர் நடிக்கமுடியாமல் போனதாம். அதன்பின், நடிகர் பிரஷாந்தை கமிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri