அஜித்தும் எனக்கு அப்படி தான்: விஜய்யின் அம்மா ஷோபா

By Dhiviyarajan Jan 12, 2023 02:30 PM GMT
Report

சிவாஜி - எம்.ஜி.ஆர், ரஜினி-கமல் இந்த வரிசையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர்கள் விஜய்-அஜித். நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானது.

தற்போது இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அஜித்தும் எனக்கு அப்படி தான்: விஜய்யின் அம்மா ஷோபா | Vijay Mother Shoba About Varisu And Thunivu

துணிவு, வாரிசு

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய்யின் அம்மா ஷோபா, பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரைலரும், அஜித்தின் துணிவு படத்தின் ட்ரைலரையும் பார்த்தேன். எனக்கு இரண்டுமே பிடித்திருந்தது. துணிவு மற்றும் வாரிசு படத்தை ஒரே நாளில் பார்க்க போகிறேன்.”

”அஜித்தும் எனக்கு ஒரு மகன் போன்றவர் தான். அவரை நான் பல இடங்களில் சந்தித்துள்ளேன். அவரின் மனைவி ஷாலினி எங்களின் குடும்ப நண்பர். நான் சமீபத்தில் கோவிலுக்கு சென்ற போது வாரிசு படமும், துணிவு படமும் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன்" என்று பேட்டியில் கூறினார்.  

தியேட்டர் உள்ளே கொண்டாடிய ரசிகர்கள்.. போலீஸ் வந்து கொடுத்த உச்சகட்ட ஷாக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US