அஜித்தின் பிறந்தநாளில் சன் டிவி-ல் மாஸ் காட்டவுள்ள தளபதி விஜய்..!

By Jeeva Apr 25, 2022 03:40 PM GMT
Report

மே தினத்தில் விஜய் திரைப்படம்  

தமிழ் சினிமாவின் தற்போதைய இரண்டு உச்ச நட்சத்திரங்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித்தாக இருக்க முடியும்.

இவர்களின் இருவரின் திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தியது.

மேலும் இவர்களின் திரைப்படங்களில் திரையரங்கில் வெளியானாலும் சரி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் அந்த விவரங்களை வைத்து சண்டை போடா ரசிகர்கள் தயாராக இருப்பார்கள்.

அதன்படி தற்போது விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை மே 1 அஜித் பிறந்தநாளான அன்று உழவர் தின ஸ்பெஷலாக சன் டிவி-ல் ஒளிபரப்ப உள்ளனர்.

அதேசமயம் அஜித்தின் புதிய வலிமை திரைப்படத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே தின ஸ்பெஷலாக ஒளிபரப்ப இருக்கின்றனர். எனவே இப்பொது TRP-ல் யார் கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமே இல்லை.    

அஜித்தின் பிறந்தநாளில் சன் டிவி-ல் மாஸ் காட்டவுள்ள தளபதி விஜய்..! | Vijay Movie Ajith Birthday

அஜித்தின் பிறந்தநாளில் சன் டிவி-ல் மாஸ் காட்டவுள்ள தளபதி விஜய்..! | Vijay Movie Ajith Birthday

விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் இவர் தான் கதாநாயகனா? யார் தெரியுமா


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US