படப்பிடிப்பே துவங்கவில்லை ஆனால் அதற்குள்ள பல நூறு கோடி வசூல் செய்த தளபதி 67.. வெறித்தனம்

By Kathick Sep 10, 2022 05:30 AM GMT
Report

தளபதி 67

வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பே துவங்கவில்லை ஆனால் அதற்குள்ள பல நூறு கோடி வசூல் செய்த தளபதி 67.. வெறித்தனம் | Vijay Movie Sold Out For 250 Crore Before Shooting

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சமந்தா, அர்ஜுன், பிரித்விராஜ், சஞ்சய் தத், கவுதம்மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளார் என தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கோடிக்கணக்கில் விற்றுப்போன படம்

இந்நிலையில், படப்பிடிப்பே இன்னும் துவங்காத நிலையில் தளபதி 67 திரைப்படம் ரூ. 250 கோடி வரை பிஸ்னஸ் செய்துள்ளதாம்.

படப்பிடிப்பே துவங்கவில்லை ஆனால் அதற்குள்ள பல நூறு கோடி வசூல் செய்த தளபதி 67.. வெறித்தனம் | Vijay Movie Sold Out For 250 Crore Before Shooting

இதுவரை டிஜிட்டல் ரைட்ஸ் { Netflix } ரூ. 120 கோடிக்கும், சாட்டிலைட் ரூ. 80 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ரூ. 50 கோடிக்கும் விற்பனை ஆகியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதன்முலம் விஜய்யின் மார்க்கெட் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்று தெளியாக தெரிகிறது.

உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன வரலக்ஷ்மி சரத்குமார்.. வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US