மனோபாலாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்! கூட்ட நெரிசலில் சிக்கிய நிலையில் கொடுத்த ரியாக்ஷன்
நடிகர் மனோபாலா இன்று சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் ரஜினி, கமல் உட்பட சினிமா நடச்சத்திரங்கள் பலரும் ட்விட்டரில் மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்
நடிகர் விஜய் தற்போது நேரில் அஞ்சலி செலுத்த மனோபாலா வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது அதிக அளவில் மக்கள் அங்கு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் மற்றும் உதவியாளர்கள் விஜய்யை பத்திரமாக அழைத்து சென்று இருக்கின்றனர்.
அப்போது விஜய் பொறுமையாக செல்லும்படி அங்கிருப்பவர்களுக்கு சைகையில் கூறி இருக்கிறார். அந்த வீடியோ இது
#Vijay at Manobala house pic.twitter.com/lNdytF3dFI
— RAJA DK (@rajaduraikannan) May 3, 2023
சிறு வயது நந்தினியாக நடித்த நடிகை சாராவின் தந்தையும் ஒரு நடிகர் தானா.. இதோ பாருங்க

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
