அந்த ஒரு காரணத்திற்காக காக்க காக்க படத்தில் நடிக்க மறுத்த விஜய்..கவுதம் மேனன் வெளிப்படை
காக்க காக்க.
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று தான் காக்க காக்க.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருப்பார். இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கவுதம் மேனன் வெளிப்படை
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கவுதம் மேனன், காக்க காக்க படத்தை எழுதும் போது விஜய்யை மனதில் வைத்து தான் எழுதினேன்.
இப்படத்தின் கதையை சொல்லும் போதும் கிளைமாக்ஸ் காட்சியை எழுதவில்லை. நான் படம் முடியும் போதும் தான் கிளைமாக்ஸ் காட்சியை முடிவு செய்வேன். இந்த காரணத்தால் தான் விஜய் இப்படத்தில் நடிக்க மறுத்தார் என்று கவுதம் மேனன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஜெயிலர் படத்தின் ட்ரைலர் இதோ..
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri