சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த விஜய்.. எந்த படம் தெரியுமா

By Kathick Apr 30, 2023 12:30 PM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

லியோ படத்திற்கு பின் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியானது.

சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த விஜய்.. எந்த படம் தெரியுமா | Vijay Rejected This Superhit Movie

ஆனால், தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கப்போவதாகவும், கார்த்திக் சுப்ராஜ் தான் இயக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு வெளிவரும் வரை.

விஜய் நிராகரித்த படம்

நடிகர் விஜய் தன்னுடைய திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களை தவறவிட்டு இருக்கிறார்.

அப்படி அவர் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்று தான் உள்ளதை அள்ளித்தா. சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார்.

சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த விஜய்.. எந்த படம் தெரியுமா | Vijay Rejected This Superhit Movie

ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஜய் தானாம். சில காரணங்களால் விஜய் இப்படத்தை நிராகரித்துள்ளார். இதன்பின் தான் கார்த்திக் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். படமும் மாபெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 6 நடிகைகளுடன் காதலில் கமல் ஹாசன்.. ஆனால் திருமணம் இவருடன் தான் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US