பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறிய விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் அடுத்ததாக லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்பம் வெளிவந்த அதே சமயத்தில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் தான் வீரசிம்ஹா ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்படம் வெற்றியடைந்தது.
விஜய் கூறிய விமர்சனம்
இந்நிலையில், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை வரலட்சுமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் சார் வீரசிம்ஹா ரெட்டி படம் பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.
இப்படத்தை பார்த்தபின், நடிகை வரலட்சுமிக்கு நடிகர் விஜய், படம் நன்றாக இருக்கிறது என மெசேஜ் செய்தாராம். இந்த விஷயத்தை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வரலட்சுமி பகிர்ந்துகொண்டுள்ளார்.
கோலங்கள் 2 சீரியல் வரப்போகிறதா? தேவயானிக்கு பதில் யார்?- திருச்செல்வம் கொடுத்த சூப்பர் நியூஸ்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ரூ. 14,999-க்கு அசத்தலான டெக்னோ Pova 7 சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்: கொட்டிக்கிடக்கும் சிறப்பம்சங்கள்! News Lankasri
